What Is The Material CUTTING TOOLS In Tamil

Material CUTTING TOOLS

ஒரு பொருளின் சரியான shape கொண்டு வருவதற்கு அதில் தேவை இல்லாத Tool -களை எடுத்துவிட வேண்டும். தேவை இல்லாத Material எடுப்பதற்கு உதவும் Tool – கள்தான் Cutting Tool. மெஷினிலும், Cutting tool – லும் ஒன்றோடு ஒன்று இனைந்து Drawing – ல் உள்ளபடி Job – களை தயார் செய்கின்றன. டூல்களில் பலவிதமான டூல்கள் உள்ளன. Operation – க்கு தகுந்தாற் போல் டூல்கள் உள்ளன. அதேபோல் Toot – களும் பல மெட்ரியல்களில் செய்யப்படுகின்றன.

HIGH CARBON STEEL :-

TOOL MATERIALS

  • பழைய காலங்களில் Tool – கள் High carbon steel – ல் செய்வார்கள். இவற்றில்
    Carbon அளவு 1.5% இருக்கும் High carbon steel ஐ தேவைக்கு தகுந்தாற்போல் வடிவமைத்து Heat treat செய்து உபயோகப்படுத்துவார்கள்.
  • இந்த Tool-கள் சீக்கிரத்தில் மழுங்கிவிடும். HIGH SPEED STEEL ;- மேற்கண்ட High carbon steel டூல்களை விட அதிக life கொடுக்கும் cutting speed அதிகமாக உபயோகப்படுத்தலாம்.
  • இந்த வகை steelகளில் 4% Chromium, 6% Tunsten, 10%Molybdenum, 2% Vanadium, 9% Cobalt, 1% Carbon இருக்கும். மீதம் Iron இவைகளுக்கு alloying Element என்று பெயர். நமது தேவைக்கு தகுந்தவாறு Alloying element சேர்த்து கொள்வார்கள்.
  • இந்த alloying element எல்லாம் டூல்களூக்கு Strength ஐயும், அதிக Temperature உடன் sharpness – னையும் maintain செய்யும். நமது கம்பெனியில் பல இடங்களில் High speed Tool – கள் உபயோகப்படுத்துகிறோம். இந்த Steel-லும் Heat Treatment செய்துதான் உபயோகப்படுத்த பேண்டும்.
CARBIDE TOOLS :

Cemented Carbide என்பது ஒரு Hard மெடீரியல். Tool கள் செய்வதற்கு பயன்படுகிறது இவைகள் High Speed Tool – களைவிட அதிக hardness உடையவை.

HSS tool களைவிட அதிக Life கொடுக்கும். இந்த மெடீரியலில் செய்த டூல்கள் மிக அதிக Temperature களில் நன்றாக வேலை செய்யும். இவற்றை Coating செய்தால

அதன் Life அதிகரிக்கும். Coating – ல் பல விதமான
coating உள்ளன.

Leave a Comment