How Downforce Works by Improving Car Performance

How Downforce Works by Improving Car Performance

ஆட்டோமொடிவ் இன்ஜினியரிங்கில் டவுன்ஃபோர்ஸைப் புரிந்துகொள்வது ( How Downforce Works by Improving Car Performance )   உயர் செயல்திறன் கொண்ட ஆட்டோமொடிவ் வடிவமைப்பில், டவுன்ஃபோர்ஸ் வாகன பிடியை, நிலைத்தன்மையை மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த காற்றியக்க விசை காரை கீழ்நோக்கித் தள்ளுகிறது, டயர்களுக்கும் சாலை மேற்பரப்புக்கும் இடையிலான இழுவையை அதிகரிக்கிறது, இதன் மூலம் மேம்படுத்தப்பட்ட மூலைவிட்டம், பிரேக்கிங் மற்றும் முடுக்கம் ஆகியவற்றை அனுமதிக்கிறது. ஃபார்முலா 1 பந்தயத்தில், ஸ்போர்ட்ஸ் … Read more

What is surface roughness and how to calculate it?

 What is surface roughness and how to calculate it? Surface roughness  ஒரு மேற்பரப்பின் மென்மை அல்லது அந்த மேற்பரப்பின் சொரசொரப்பு தன்மையின் அளவைக் குறிக்கிறது. எந்த ஒரு பொருளையும் மசினிங் செயும் போது அந்த components ன் surface இல் tool ஓடியதற்கான தடம் மெடுபள்ளங்களாக தெரியும். ஒரு component ன் finished surface உருவ அளவை பெரிதாக்கி பாரிக்கும் போது அதில் மேடு பள்ளங்கள் இருக்ககும். பள்ளத்தாக்குகளின் உயரம் மற்றும் இடைவெளியின் … Read more

What are the measuring equipments used in manufacturing sector?

MEASURING INSTRUMENTS AND MEASUREMENTS எந்த ஒரு பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இருக்க வேண்டும். அந்த அளவுகள் என்ன என்பதை Drawing சொல்லும். Drawing – ல் பலவிதமான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.       பல விதமான Measuring Instruments உள்ளன.அதில் சிலவற்றை இங்கே பார்ப்போம். Linear Measuring Instruments:– நீள அளவை எடுக்கும் Instruments. Scale (Steel Rule) Steel Tape Outside Calipers Transfer Caliper Inside Caliper Hermaphrodite Caliper SCALE 0.5 … Read more

How does the hydraulic system work in a CNC machine? What are the components used in a hydraulic system, what are the benefits ,application, challenges and limitations of it?

How does the hydraulic system work in a CNC machine?What are the components used in a hydraulic system, what are the benefits ,application, challenges and limitations of it? காற்றை அழுத்தலாம் ஆனால் ஒரு திரவத்தை அழுத்துவது மிகவும் கடினமான காரியம் எனவே pneumatic system ஐ விட ஹைட்ராலிக் அமைப்புகள் ஒப்பிடும்போது அதிக அழுத்தத்தை பரிமாற்ற முடியும் எனவே CNC இயந்திரங்களில், குறிப்பாக கனரக இயந்திர … Read more

How are cutting inserts named?

Insert nomenclature Machining production ல் பணிபுரியும் அனைவரும் insert nomenclature பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இன்செர்ட் பெயரிடல் என்பது Insert special characteristic’s கண்டறிந்து விவரிப்பதற்கான ஒரு தரப்படுத்தப்பட்ட அமைப்பாகும். இதன் சிறப்பியல்புகளை, அதன் பெயரை வைத்து தெரிந்து கொள்ள ISO 1832:2017  கொண்டுவரப்பட்டது.இது நீங்கள் cutting insert பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உங்களுக்குச் சொல்லும்.  சில வேறுபட்ட தரநிலைகள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் மிகவும் பொதுவான ஒன்று ISO … Read more

What are the materials used to made cutting tools?

What is a cutting tool?

cutting tools

ஒரு பொருளின் சரியான shape கொண்டு வருவதற்கு அதில் தேவையில்லாத Material களை எடுத்துவிட வேண்டும்.

தேவை இல்லாத Material -களை எடுப்பதற்கு உதவும் கருவி தான் Cutting Tool. Machine ஐ யும், Cutting tool-லும் ஒன்றோடு ஒன்று இணைந்து Drawing – ல் உள்ளபடி Job -களை தயார் செய்கின்றன.

What are the materials used to made cutting tools?

டூல்களில் பலவிதமான டூல்கள் உள்ளன. Operation – க்கு தகுந்தாற் போல் டூல்கள் உள்ளன. அதேபோல் Toolகளும் பல மெட்டீரியல்கள் செய்யப்படுகின்றன

HIGH CARBON STEEL

பழைய காலங்களில் Tool கள் High carbon steel ல் செய்வார்கள். இவற்றில் Carbon அளவு 1.5% இருக்கும் High carbon steel – ஐ தேவைக்கு தகுந்தாற்போல் வடிவமைத்து Heat treat செய்து உபயோகப்படுத்துவார்கள். இந்த டூலகள் சீக்கிரத்தில் மழுங்கிவிடும்.

HIGH SPEED STEEL 

மேற்கண்ட High carbon steel டூல்களை விட அதிக life கொடுக்கும் cutting speed அதிகமாக உபயோகப்படுத்தலாம். இந்த வகை steel 5 4% Chronium, 6% Tunsten, 10%Molybdenum, 2% Vanadium, 9% Cobalt 1% carbon இருக்கும். மீதம் Iron இவைகளுக்கு alloying Element என்று பெயர். நமது தேவைக்கு தகுந்தவாறு 5 Alloying element சேர்த்து கொள்வார்கள். இந்த alloying element எல்லாம் டூல்களுக்கு Strength – ஐயும், அதிக Temperature உடன் sharpness – னையும் maintain செய்யும்.

CARBIDE TOOLS

Cemented Carbide என்பது Hard material. Tool கள் செய்வதற்கு பயன்படுகிறது இவைகள் High Speed Tool – களைவிட அதிக hardness உடையவை. HSS tool – களைவிட அதிக Life கொடுக்கும்.இந்த மெடீரியலில் செய்த டூல்கள் மிக அதிக Temperature களில் நன்றாக வேலை செய்யும். இவற்றை Goating செய்தால் அதன் Life அதிகரிக்கும். Coating – ல் பல விதமான coating உள்ளன.

CEMENTED TUNGSTEN CARBIDE

என்பது அரிசி போல் இருக்கும். இதற்கு Tungsten Carbide என்று பெயர். இது நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மெட்டீரியலாகும். இத்துடன் சில மெடீரியல் தூள்களை சேர்த்து ஒன்றாக அரைத்து Powder போல் செய்து ஒரு Die யில் நிரப்பி மிக அதிக force கொண்டு Press செய்வார்கள். நமக்கு வேண்டியவாறு Die செய்து கொள்ளலாம்.

நாம் உபயோகிக்கும் டூல்கள் எல்லாம் அநேகமாக Carbide Tool கள்தான். இதிலேயே இன்னொரு Variety உள்ளது. அதன் பெயர் Titanium Carbide ஆனால் அவைகள் Garbide போல் அவ்வளவு உறுதியானது அல்ல.

DIAMOND TOOLS :-

DIAMOND TOOLS

Diamond is hardest material. இது மலைப்பாறை போன்றது. இதை நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கிறார்கள். இவைகள் Grinding Wheel abrasive போன்றவை. இவற்றை Synthetic முறையில் பலவிதமான shape ல் தயார் செய்து உபயோகிக்கிறோம்.

இந்த Tool கள் சாதாரண மெஷினிங் Operation உபயோகப்படுத்துவதில்லை. பொதுவாக Grinding wheel செய்வதற்கு உபயோகப்படுத்துவார்கள்.Dressing செய்வதற்கு உபயோகப்படுத்துவார்கள்.

 

PCD: POLY CRYSTALLINE DIAMOND

இது Diamond tool -களில்அதிகம் உபயோகப்படுத்தும் வகையாகும்.

இது ஒரு Specially treated Diamond தான். Diamond Binding (பசை) material ஐ கொண்டு, Sintering -Process-ல் (அதாவது ஒரு Die- ல் போட்டு அதிக force – ல் அழுத்துவது) நமக்கு வேண்டியவாறு shape செய்து கொள்ளலாம்.

பின் ஒரு Holder -ல் Brazing -செய்து cutting tool ஆக உபயோகப்படுத்தலாம். Heavy cut எடுக்க இது பயன்படாது. Finishing operation – களில் அதிக life கொடுக்கும்.

பொதுவாக finishing Boring operations, Aluminium component களில் உபயோகிப்பார்கள்.

CBN: POLY CRYSTALLINE BORON NITRIDE 

Tool அதிக் Temperature – லும் Hardness இழக்காமல் இருக்கும். இந்த மெடீரியல் Ceramic உடன் 40-65% என்ற அளவுடன் கலந்து உருவாக்கப்படுகிறது. அதிகமான கட்டிங் ஸ்பீட்க்கு உபயோகிக்கலாம்.

What are the varieties of cutting tools?

What are the varieties of cutting tools? Cutting Tool களை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம். SOLID TOOLS INSERTS SOLID TOOLS Cutting Portion, Tool Shank போன்றவை ஒரே tool Solid ஆக இருக்கும். Example: Reamer Drill & some more இந்த டூல்களில் Regrind செய்ய வசதிகள் உண்டு. ஒரே டூல் அதிக நாட்களுக்கு வரும். Solid Tool HSS, Carbide Material . in Life முடிந்த பிறகு அதன் … Read more

What are work holding devices? 

  What are work holding devices? What are commonly used work holding devices? How to use it? ஜாப்களை பிடித்துக்கொள்வதற்கான பயன்படுத்தப்படும் உபகரணங்கள்.ஒரு பொருளை உற்பத்தி செய்ய வேண்டுமானால் அந்த பொருளை இருக்கமாக பிடித்துக்கொண்டால்தான் டூல்கள் கொண்டு Machining செய்ய முடியும். Job பிடித்துக்கொள்ளக்கூடிய உபகரணங்கள் உள்ளன. 3 Jaw Chuck and 4 Jaw Chuck இவைகளில் மேலும் கீழும் போகக்கூடிய Jaw பொருத்தப்பட்டிருக்கும். இந்த Jaw க்களை Manual … Read more

How important is the lubrication system to CNC Machines?

What is the application of the lubrication system in CNC machines? சிஎன்சி இயந்திரங்களில் உள்ள உயவு அமைப்பு, CNC Machine சீராக இயங்குவதை உறுதி செய்வதற்கும், தேய்மானம் குறைப்பதற்கும், இயந்திரத்தின் ஆயுட்காலம் நீடிப்பதற்கும் முக்கியமானது.  What are the components used in CNC lubrication system? Lubricant tank : மசகு lubricant oil சேமிக்கிறது.  Pumps: CNC இயந்திரத்தின் பல்வேறு பகுதிகலுக்ககு மசகு எண்ணெய் வழங்கவும்.  Fillters: lubricantoil மாசுபடுவதை … Read more