Why speed of light is constant?
Why speed of light is constant? Inertial frame of reference இல் speed of light is constant What is velocity? வேகம் என்பது குறிப்பிட்ட தொலைவை எவளவு நேரத்தில் கடக்கிறோம் என்பதை குறிப்பதாகும் அதாவது திசைவேகம்=பயணித்த தொலைவு/பயணித்த நேரம் ஒளியின் வேகம் என்ன? ஒளியின் வேகம் சுமார் 299792.458 km/s ஆகும் இந்த வேகத்தில் பயணித்தால் பூமியை ஒரு செகண்டில் 7.5 முறை சுத்தி வந்து விடலாம். But why speed … Read more