காதல்: ஒரு முழுமையான வழிகாட்டி – பரிணாமம், மனஇயல், வெற்றி-தோல்வி எப்படி?

காதல்: ஒரு முழுமையான வழிகாட்டி – பரிணாமம், மனஇயல், வெற்றி-தோல்வி எப்படி? காதல் என்பது புரிந்துகொள்ள வேண்டிய ஒரு கருத்து அல்ல; உணர வேண்டிய ஒரு காற்று. திடீரென உன் இதயத்தைத் தொடும் ஒரு வெப்பம், மௌனத்தில் கேட்கும் ஒரு இசை, நீ சிரிப்பதற்கு முன்னால் உன் உள்ளத்தில் ஏற்படும் ஒரு பருவமாற்றம். காதல் என்பது ஒரு கடவுள், காதல் இல்லை என்றால் உலகமே இல்லை, இப்படியெல்லாம் காதலை மிகைப்படுத்தி வாயிலேயே வடை சுட நிறைய கவிஞர்கள் … Read more