How are cutting inserts named?
Insert nomenclature Machining production ல் பணிபுரியும் அனைவரும் insert nomenclature பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். இன்செர்ட் பெயரிடல் என்பது Insert special characteristic’s கண்டறிந்து விவரிப்பதற்கான ஒரு தரப்படுத்தப்பட்ட அமைப்பாகும். இதன் சிறப்பியல்புகளை, அதன் பெயரை வைத்து தெரிந்து கொள்ள ISO 1832:2017 கொண்டுவரப்பட்டது.இது நீங்கள் cutting insert பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உங்களுக்குச் சொல்லும். சில வேறுபட்ட தரநிலைகள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் மிகவும் பொதுவான ஒன்று ISO … Read more