How does length contraction works detailed explanation

How does length contraction works detailed explanation Length contraction நிலையாக இருக்கும் ஒருவரின் பார்வையாளருடன் ஒப்பிடும்போது ஒரு பொருள் அதிக வேகத்தில் நகரும் போது, நிலையாக இருக்கும் பார்வையாளருக்கு அதிவேகத்தில் செல்லும் அந்த பொருள் குறுகியதாகத் தோன்றும். பொருள் எவ்வளவு வேகமாக நகருகிறதோ, அவ்வளவு சுருங்குகிறது. இந்த நீல சுருக்கம் அந்தபோருள் எந்த திசையில் நகர்கிறதோ அந்த திசையில் மட்டுமே நிகழ்கிறது, செங்குத்து திசைகளில் அல்ல. பொருள் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது அந்த … Read more