What is air based coolant system?
What is air based coolant structure? liquid coolant க்கு பதிலாக காற்றை வைத்து குளிர்விக்கும் முறை air based coolant system எனப்படும் What is the application of air based cooling systems? அதிக வெப்பம் உருவாகாத இடங்களில் air based coolant system பயன்படுத்தபடுகிறது உதாணத்திற்கு ஹீரோ ஹோண்டா ஸ்பிலண்டர்,Tvs 50 போன்ற இருசக்கர வாகனங்களில் air based coolant system பயன்படுத்தபடுகிறது Engine ஐ சுற்றி பின்ஸ் எனப்படும் … Read more