What Is The Material CUTTING TOOLS In Tamil
Material CUTTING TOOLS ஒரு பொருளின் சரியான shape கொண்டு வருவதற்கு அதில் தேவை இல்லாத Tool -களை எடுத்துவிட வேண்டும். தேவை இல்லாத Material எடுப்பதற்கு உதவும் Tool – கள்தான் Cutting Tool. மெஷினிலும், Cutting tool – லும் ஒன்றோடு ஒன்று இனைந்து Drawing – ல் உள்ளபடி Job – களை தயார் செய்கின்றன. டூல்களில் பலவிதமான டூல்கள் உள்ளன. Operation – க்கு தகுந்தாற் போல் டூல்கள் உள்ளன. அதேபோல் … Read more