Why speed of light is constant?
Inertial frame of reference இல் speed of light is constant
What is velocity?
வேகம் என்பது குறிப்பிட்ட தொலைவை எவளவு நேரத்தில் கடக்கிறோம் என்பதை குறிப்பதாகும் அதாவது
திசைவேகம்=பயணித்த தொலைவு/பயணித்த நேரம்
ஒளியின் வேகம் என்ன?
ஒளியின் வேகம் சுமார் 299792.458 km/s ஆகும் இந்த வேகத்தில் பயணித்தால் பூமியை ஒரு செகண்டில் 7.5 முறை சுத்தி வந்து விடலாம். But why speed of light is constant?
மனிதன் உருவாக்கியதில் மிக வேகமாக வின்கலம் Parker solar prob. இதன் அதிகபட்ச திசைவேகம் 176.38 km/s இது ஒளியின் வேகத்தில் 0.006% தான்.
இன்னும் நாம் ஒளியின் வேகத்தில் ஒரு சதவீதத்தை கூட மிஞ்சவில்லை.
Does the ether really exist?
கடலில் கடல் அலைகள் எவ்வளவு தொலவு பயணிக்கும்? கடல் உள்ள வரை தான் கடல் அலைகள் பயணிக்கும் அதுபோல ஒளி அலை தன்மையை பெற்றுள்ளது என்றால் அது பயணிக்க ஒரு ஊடகம் தேவை.
19 ஆம் நூற்றாண்டில், நீர் அல்லது காற்று ஒலி அலைகள் பயணிக்க ஒரு ஊடகம் இருப்பது போல, ஒளி அலைகள் பரவுவதற்கான ஒரு ஊடகம் உள்ளது அந்த ஊடகத்தின் பெயர் ஈதர் என கருதப்பட்டது.
ஈதரின் கருத்து பின்னர் சோதனைகள் மூலம் நிராகரிக்கப்பட்டது, குறிப்பாக 1887 இல் மைக்கேல்சன்-மோர்லி சோதனை, இது ஈதர் இருப்பதைக் கண்டறிய முயற்சித்தது, ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, இது ஈதரின் தேவையை நீக்கியது.
நவீன இயற்பியலில், ஈதரின் கருத்து சரியான அறிவியல் கோட்பாடாக கருதப்படுவதில்லை.
எப்படி ஒளியால் மட்டும் அவ்வளவு வேகம் செல்ல முடிகிறது?
ஒளி அலைகள் ஒரு ஊடகம் தேவையில்லாமல் விண்வெளியின் வெற்றிடத்தின் மூலம் பரவுகின்றன என்ற கருத்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முன்வைக்கிறார்.
இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு பருப்பொருளும் ஒளியை விட அதிக வேகத்தில் பயணிக்க முடியாது ஏனெனில் ஒளிக்கு நிறை கிடையாது.
ஒளியால் நிலையாக ஒரு இடத்தில் நிற்க முடியாது. ஏனெனில் ஒளிக்கு rest maas கிடையாது. மேலும் ஒளின் வேகம் எந்த வகையிலும் வெற்றிடத்தில் மாறாது என்ற கருத்தையும் உறுதி செய்தார்.
Y என்கின்ற ஒருவர் நிலையான ஒரு இடத்தில் நிற்கிறார் A என்ற மற்றொருவர் காரில் 10 km/hr வேகத்தில் முன்னோக்கி செல்கிறார், அவர் Y என்கின்ற பார்வையாளரின் பார்வையில 10km/hr வேகத்தில் நகர்கிறார்.
இப்போது A என்கிறவர் காரில் இருந்து 30 km/hr வேகத்தில் ஒரு பந்தை எறிகிறார் Y என்பவரைப் பொறுத்து (அந்தப் பந்தின் வேகம் 10)+(பந்து ஏறியப்பட்ட வேகம் 30)=40km/hr வேகத்தில் முன்னோக்கி செல்கிறது.
இப்போது Y என்பவர் ஒரு டார்ச் 🔦 ஐ கொண்டு முன்னோக்கி ஒளியை செலுத்துகிறார் Y என்பவர் நிலையாக இருப்பதால் அவரைப் பொறுத்தவரை ஒளி 299792.458km/sவேகத்தில் செல்லும்.
இப்பொழுது 10km/s வேகத்தில் இயக்கத்தில் உள்ள A என்பவர் டார்ச் லட்டை முன்நோக்கி அடிக்கிறார் என்றால் அதன் திசவேகம் 10+299792.458=299802.458km/s ஆக அதிகரிக்கும் இது எப்படி சார்தியம்? ஒளியின் வேகம் மாறாது தானே?
மேலே உள்ள காட்சியில் A என்ற இயக்கத்தில் உள்ள நபர் செலுத்திய ஒளி 299792.458km/s வேகத்தில் தான் பயணிக்கும் ஒளியின் வேகம் இயக்கத்தில் உள்ள ஒருவருக்கும் நிலையான இடத்தில் உள்ள ஒருவருக்கும் மாறாது.
ஆனால் space 🌌 மற்றும் time நிலையற்றது. நிலையாக இருக்கும் ஒருவர் உணரும் நேரம் இயக்கத்தில் இருப்பவருக்கு பொருந்தாது.
links
ஒளியின் வேகம் ஏன் மாறிலியாக உள்ளது என்பதை பற்றிய மேலும். விவரங்களுக்கு இதை கிளிக் செய்யவும்.
inertial frame of reference இல் இயற்பியல் விதிகள் எப்படி மாறுவதில்லை என்பதை தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்.